இந்தியா, பிப்ரவரி 21 -- சூடாமணியை போல ரத்னாவை அவமானப்படுத்த நடக்கும் சதி.. ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா ஷண்முகத்துடன் ஸ்கூலுக்கு கிளம்பி வந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பிப்ரவரி 21 எபிசோடு: அடிச்சு தூக்க காத்திருக்கும் அடியாட்கள்..

அதாவது, வெங்கடேஷ் சீக்கிரமாக ஸ்கூலுக்கு வர வழியில் அவனை சந்திக்கும் அறிவழகன், நீங்க சின்ன பசங்களுக்கு தானே கிளாஸ் எடுக்கறீங்க.. அப்போ எதுக்கு இவ்வளவு சீக்கிரமா வர்றீங்க என்று கலாய்க்கிறான். இதனால்...