இந்தியா, ஏப்ரல் 8 -- சண்முகம் குடும்பத்திற்கு எதிராக உருவாகும் புது வில்லி.. காத்திருக்கும் திருப்பங்கள் என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் இங்கே

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீராவை அறைந்த கௌதமை சண்முகம் அறைந்து, தங்கையிடம் மன்னிப்பு கேட்க சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 8 எபிசோட்: மாமனாரிடம் ஒத்தையில் சிக்கித் தவிக்கும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

அதாவது, வைஜெயந்தி யாரு யாரு கிட்ட மன்னிப்பு கேட்கணும் என சத்தம் போடுகிறாள். வீராவும் ஊர் மக்களும், உங்க பையன் பண்ணது தப்பு, அவங்க கண்டிப்பா மன்னிப்பு கேட்டுதா...