இந்தியா, ஏப்ரல் 7 -- அண்ணா சீரியல் ஏப்ரல் 7 எபிசோட்: நியூ என்ட்ரி கொடுக்கும் இரண்டு பிரபலங்கள்.. கதையில் ஏற்படும் திடீர் திருப்பம் - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் வீராவுக்கு போலீசில் வேலைக்கு சேர லெட்டர் வந்திருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | Good Bad Ugly Update: சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்.. ஆபத்தான அலப்பறை.. அலறிய ஓடிய ரசிகர்கள்! - வீடியோ உள்ளே!

அதாவது வீரா போலீசாவதால் சண்முகம் அவளுக்கு செயின் எடுத்து தருவதாக சொல்கிறான். இதற்காக இவர்கள் எல்லோரும் கடைக்கு கிளம்பி செல்கின்றனர். இசக்கி மட்டும்...