இந்தியா, ஏப்ரல் 4 -- அண்ணா சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் கிழிந்த சட்டையுடன் வர வீட்டில் எல்லாரும் அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க| சண்முகம் கொடுத்த ஏமாற்றம்.. ஃபீல் செய்யும் பரணி.. அண்ணா சீரியல்

அதாவது சண்முகம் வாங்கிய செயினை யாரோ கொள்ளையடித்து விட்டதாக சொல்ல சௌந்தரபாண்டி சந்தோசப்படுகிறார். ஆனால் பரணி நீ யார் கூடவோ சண்டை போட்டு வந்திருக்க என சண்முகம் சொல்வதை ஏற்க மறுக்கிறாள்.

அடுத்த நாள் வீராவுக்கு சப் இன்ஸ்பெக்டராக வேலை சேர லெட்டர் வர வீட்டில் உள்ள எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். இதையடுத்து சண்முகம...