இந்தியா, மே 5 -- அண்ணா சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: சண்முகம் செய்த யாகம்.. பரணிக்கு உடைந்த கை, நடந்தது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் வைகுண்டம் வீட்டில் யாக பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அதிகாலையில் வீடு முழுக்க ஒரே புகைமூட்டமாக இருக்க சண்முகம் பரணி ஆகியோர் என்ன ஆச்சு என்று அதிர்ச்சி அடைய, வைகுண்டன் நான்தான் பூஜைக்கு ஏற்பாடு செய்தேன் என சொல்கிறார்.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் மே 05 எபிசோட்: மணமேடை ஏறும் ஈஸ்வரி.. பரபரக்கும் மணி விழா.. உள்ளூர நடுங்கும் குணசேகரன்! - காரணம்?

ச...