இந்தியா, ஏப்ரல் 28 -- சண்முகம் சொன்ன வார்த்தை.. கண்ணீருடன் கிளம்பிய பாக்கியம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் பாக்கியம் இசக்கியை அழைத்து செல்ல வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வைகுண்டம் சண்முகம் வந்துடட்டும் ஒரு வார்த்தை சொல்லிட்டு கூட்டிட்டு போங்க என்று சொல்கிறார். பிறகு சண்முகத்திற்காக காத்திருக்க, வீட்டிற்கு வந்த அவன் இசக்கியை அனுப்ப முடியாது என்று சொல்கிறான்.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 28 எபிசோட்: மாயா தான் காரணம்.. போட்டுக் கொடுத்த கார்த்திக்..ரேவதி எடுத்த முடிவு! ...