இந்தியா, ஏப்ரல் 24 -- தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா டல்லாக வேலைக்கு கிளம்புவதை பார்த்து சண்முகம் சந்தேகமடைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பரணி என்னை டிராப் பண்ணு வெளியே போகணும் என்று சொல்லி ரெடியாக செல்கிறாள். பரணிக்காக காத்திருந்த சண்முகம் வேண்டா வெறுப்பாக ரெடியாகி வந்த வீராவை டிராப் செய்ய கிளம்புகிறான்.

அடுத்து பரணி வீட்டில் விசாவை தேட எங்கும் காணாததால் சண்முகம் தான் எடுத்திருப்பான் என்று சந்தேகம் கொள்கிறாள். அவனுக்கு போன் செய்ய வீராவிடம் பேசி கொண்டே செல்லும் சண்முகம் போனை எடுக்காத காரணத்தால் முத்துபாண்டியும் அப்போ அவன் தான் எடுத்து இருப்பான் என்று...