இந்தியா, ஏப்ரல் 22 -- இரட்டை உசுரையும் காப்பாற்றிய பரணி.. வீராவுக்கு விளையாட்டு காட்டும் வைஜெயந்தி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி வழுக்கி விழுந்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 22 எபிசோட்: ரேவதியின் தோழியின் ஏற்பாட்டால் நடக்கும் மேஜிக்.. சந்தோசத்தில் சாமுண்டீஸ்வரி!

அதாவது, இசக்கியை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாய் அல்லது குழந்தை இரண்டில் ஒரு உயிரை தான் காப்பாற்ற முடியும் என அதிர்ச்சி கொடுக்கின்றனர். யாரை காப்பாற்ற வேண்டும் என்பதை நீங்களே...