இந்தியா, ஏப்ரல் 18 -- அண்ணா சீரியல் ஏப்ரல் 18 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணிக்கு விசா வந்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க| இது அரசியல் அல்ல.. மேடையிலேயே பட்டம் கொடுத்த தக் லைஃப் செய்த கமல் ஹாசன்..

அதாவது பரணி வெளிநாடு செல்வது நினைத்து எல்லாரும் சந்தோசமாகவும் அதே சமயத்தில் பரணியை பிரிவதை நினைத்து வருத்தத்துடன் இருக்கின்றனர். பரணி வெளிநாடு போவதை தடுக்க கனி யாருக்கும் தெரியாமல் விசா மற்றும் பாஸ்போர்ட்டை எடுத்து மறைத்து விடுகிறாள்.

அடுத்து சண்முகம் ரூமுக்கு வர பரணியிடம் நீ வெளிநாடு போய் நல்லபடியா படி எனக்கு சந்தோசம் தான் என்று சொல்ல பரணி...