இந்தியா, ஏப்ரல் 17 -- திருடனை மடக்கி பிடித்த சண்முகம்.. அந்தர் பல்டி அடித்த வைஜெயந்தி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் போஸ்டர் அடித்து ஒட்டி திருடனை கண்டுபிடிக்க திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 17 எபிசோட்: ஹனிமூன் ரூமுக்குள் அலங்காரம்.. கடுப்பான ரேவதி..தலையை சொறிந்த கார்த்திக்!

அதாவது, போஸ்டரை பார்த்த வைஜெயந்தி இது சண்முகத்தின் திட்டமாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறாள். அதே போல் இன்னொரு பக்கம் போஸ்டரை பார்த்த திருடனின் மனைவி சண்முகத்திற்கு போன் செய்து, உயிர...