இந்தியா, ஏப்ரல் 15 -- அண்ணா சீரியல் ஏப்ரல் 15 எபிசோட்: கச்சிதமாக வரைந்து முடித்த கனி.. சண்முகத்தின் தரமான திட்டம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா சந்தேப்படும் மொட்டையன் குறித்து சொல்ல சொல்ல கனி அதனை வரைந்து முடித்தாள். நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | Good Bad Ugly Update: குட் பேட் அக்லி பாடல்களில் இளையராஜாவுக்கு ராயல்டியா? - காப்புரிமை சட்டம் சொல்வதென்ன? - விளக்கம்!

அதாவது, கனி அப்படியே சரியாக வரைந்திருக்க, வீரா இவன் தான் என்று அடையாளம் காட்டுகிறாள். விடிவதற்குள் அவனை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டு...