இந்தியா, ஏப்ரல் 14 -- அண்ணா சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: கைது செய்யப்படும் வீரா.. சண்முகத்திற்கு காத்திருக்கும் சவால், சதியை முறியடிக்க போவது எப்படி? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், வீராவும் வைகுண்டமும் பஸ்ஸில் ஏறி செல்ல, வைஜெயந்தி ஏற்பாடு செய்த ரவுடிகளும் பின்தொடர்ந்து சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குருத்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: 10 எண்றதுக்குள் மாறிய நிலாவின் வாழ்க்கை.. அய்யனார் துணை சீரியல்

அதாவது, ரவுடிகள் வீராவை திசைத் திருப்பி நகையை அவளது பைக்குள் போட்டு விடுகின்றனர். இது ப...