இந்தியா, ஏப்ரல் 11 -- அண்ணா சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

மேலும் படிக்க| சண்முகத்தை அவமானப்படுத்தும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கிக்கு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் சண்முகத்திற்கு சௌந்தரபாண்டி மீது சந்தேகம் எழுந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, இசக்கிக்கு மருந்து கொடுக்க போகும் சமயத்தில் சண்முகம் கொடுக்க வேண்டாம் அதில் விஷம் கலந்து இருக்கு என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர், இந்த சௌந்தரபாண்டி தான் ஏதோ கலந்து இருக்கார் என்று சொல்ல எல்லாரும் குழப்பம் அடைகின்றனர்.

மேலும் படிக்க| ஆதி குணசேகரனின் திட்டத்தை புட்...