இந்தியா, ஏப்ரல் 9 -- இசக்கிக்கு மருந்து கொடுக்கும் பாக்கியம்.. முத்துப்பாண்டி போட்ட கண்டிஷன் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், வைஜெயந்தி வீரா மீது ஒரு FIR-ஐ போட்டு போலீஸ் வேலைக்கு வர முடியாதபடி செய்வதாக சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 09 எபிசோட்: சாமுண்டீஸ்வரி கொடுத்த ஷாக்.. நகரும் கார்த்திக்..பதறும் அபிராமி!

அதாவது, கௌதம் அவளை வேலைக்கு வராமல் பண்ணா மட்டும் போதுமா? அதோட விட கூடாது என கோபப்படுகிறான். பிறகு பாட்டி, வைஜெயந்தி உள்ளே சென்றதும், நீ எதுக்கு உன் அம்மா ...