இந்தியா, ஏப்ரல் 2 -- சண்முகம் கொடுத்த ஏமாற்றம்.. பிறந்த நாளில் பீல் செய்யும் பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியனுக்கு வார்னிங் கொடுத்து விட்டு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

அதாவது, பாக்கியம் பரணிக்கு போன் செய்து நாளைக்கு கோயிலுக்கு போயிட்டு வா.. உனக்கு பிறந்தநாள் என்று சொல்ல, பரணிக்கு நாளைக்கு தனக்கு பிறந்தநாள் என்பது நினைவுக்கு வருகிறது.

அடுத்ததாக சண்முகம்...