இந்தியா, பிப்ரவரி 26 -- ரத்னாவுக்காக ஷண்முகம் எடுத்த சபதம்.. வெங்கடேஷ் சிக்க போவது எப்படி? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சூழ்ச்சியால் ரத்னா அவமானப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ரத்னா அறிவழகனுடன் வெளியே வந்ததால் ஊர் மக்கள் அவளை தப்பாக பேசுகின்றனர். ஷண்முகம் என் தங்கச்சி தப்பு பண்ணி இருக்க மாட்டா என்று சொல்கிறான்.

சௌந்தரபாண்டி ஊர் மக்கள் எல்லாரும் பாத்தாச்சு.. இனிமேலும் எதுவும் செய்ய முடியாது என சொல்ல, எங்க புள்ளைங்க ஒழுக்கமா இருக்கனும்னு தான் ஸ்கூலுக்கு அனுப்பறோம். டீச்சரே இப்படி இருந்தா எப்படி எ...