இந்தியா, மார்ச் 17 -- நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான திரைப்படம் கங்குவா. பீரியட் டிராமாவாக உருவாக்கப்பட்டிருந்த இந்தப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது.
குறிப்பாக இந்தப்படம் பாகுபலி போன்று இருக்கும் என்றெல்லாம் படக்குழு பேசியது. போதாகுறைக்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கங்குவா நிச்சயம் 2000 கோடி வசூலிக்கும் என்று நெற்றிப்பொட்டில் அடித்துச் சொன்னார். படக்குழுவின் இது போன்ற வாக்குறுதிகளால் கங்குவா திரைப்படத்தின் மீது மக்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால், அவையனைத்தும் படத்தின் முதல் காட்சியிலேயே தவிடுபொடியாகி விட்டது. காரணம், பெரும்பான்மையான ரசிகர்களுக்கு கங்குவா படம் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், படத்தின் காட்சிகள் அடுத்தடுத்த நாட்களில் ஆன்லைனில்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.