இந்தியா, ஏப்ரல் 30 -- 30.04.2025 இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில் பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அட்சய திருதியை நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.

மேலும் படிக்க:- அட்சய திருதியை திருநாளில் 6 யோகங்கள்.. பணம் கொட்டும் ராசிகள்.. கோடீஸ்வர யோகம் யார...