இந்தியா, ஏப்ரல் 22 -- அட்சய திருதியை நாள் மக்களின் செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும் முக்கிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் செய்யும் அத்தனை விஷயங்களுக்கும் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் இந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும், குறிப்பாக நாம் என்ன செய்யக் கூடாது என்பதை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க| பணப் புழக்கம் ஏற்பட வீட்டில் விளக்குகளை இப்படி ஏற்றிப் பாருங்க! கிரிஜா செம்மொழி கூறும் அட்வைஸ்..

இந்துக்களின் புனித நாட்களில் ஒன்றாக உள்ளது அட்சய திருதியை. இந்த நாளில் வீடு மற்றும் தங்கள் தொழிலின் அதிர்ஷ்டம் நிலைத்து நிற்க சிறப்பான பூஜைகள் செய்வர். திரெளபதி, கிருஷ்ண பகவானை வேண்டி, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை பெற்ற நாளைத் தான் நாம் அட்சய திருதியையாக ...