இந்தியா, ஏப்ரல் 20 -- அட்சய திருதியை: இந்து மத நடைமுறைகளின் படி அக்ஷய திருதியை மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் எந்த வேலையும் இரட்டைப் பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் நாம் எதை வாங்குகிறோமோ அது நம்முடன் வளரும் என்று கூறுப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் லட்சுமி தேவியையும், குபேரனையும் வழிபட்டு தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று சொல்லப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான அட்சய திருதியை ஏப்ரல் 30 ஆம் தேதி வருகிறது.

ஜோதிடத்தின் படி இந்த நாளில் நான்கு யோகங்கள் உருவாகின்றன. சதுர்கிரஹ யோகம், லட்சுமி நாராயண யோகம், கஜகேசரி யோகம், மாளவ்ய யோகம் ஆகும்.

இந்த அட்சய திருதியை திருநாளில் உருவாகும் ராஜ யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் . இருப்பினும், சில ராசிக்காரர்கள...