இந்தியா, மே 7 -- நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.

ராகு பகவான் மே 18ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு செல்கின்றார். குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். இவர்களின் நிலை பொறுத்து 500 ஆண்டுகளுக்குப் பிறகு நவ...