இந்தியா, ஏப்ரல் 20 -- தெலுங்கு நடிகரும் இந்துப்பூர் எம்.எல்.ஏ.வுமான நந்தமுரி பாலகிருஷ்ணா, சமீபத்தில் கைரதாபாத்தில் நடைபெற்ற ஆர்டிஏ ஏலத்தில் பங்கேற்றார். அதில் அவர் தனக்கு பிடித்தமான கார் எண்ணை வாங்குவதற்கு பெரும் தொகையை செலவழித்திருக்கிறார். அதன் விபரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்த செய்தியை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் வெளியிட்டு இருக்கிறது. அந்த செய்தியில், தெலுங்கானா போக்குவரத்து ஆணையம் (ஆர்.டி.ஏ) நேற்றைய தினம் (சனிக்கிழமை) தனது கைரதாபாத் அலுவலகத்தில் ஏலத்தை நடத்தியதாகவும், பாலகிருஷ்ணா ஆன்லைன் ஏலத்தின் மூலம் பங்கேற்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஏலத்தில் பங்கேற்ற பாலகிருஷ்ணா TG09 F0001 என்ற எண்ணை ரூ.7.75 லட்சம் செலவழித்து வாங்கி இருக்கிறார். ஆனால், அவர் ஏலம் எடுத்த வாகனத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்து தெரியவில்லை.

மே...