இந்தியா, மார்ச் 4 -- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகிய, வெளியாக இருக்கும் படங்களை இங்கே பார்க்கலாம்.

விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித்- த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா , ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம், கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளியானது.

மேலும் படிக்க: | அஜித்குமார்: 270 கிலோமீட்டர் வேகம்.. சீறி பாய்ந்த கார்.. தன்னுடைய சாதனையை தானே முறியடித்த அஜித்! - விபரம் உள்ளே!

பிரபல அமெரிக்க திரைப்படமான பிரேக் டவுன் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலக அளவில் 100 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதாக சொல்லப்பட்டது. இப்படம் கடந்த மார்ச் 3ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

தமிழ் காமெடி டிராமா திரைப்படம் குடும்பஸ்தன். மணிகண்டன் நடிப்பில் ...