இந்தியா, மார்ச் 4 -- நடிகர் அஜித்குமார் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்றார். இந்த பந்தயத்தில் 270 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற அஜித்குகார், தனது பழைய ரெக்கார்டை ( 1.51 நிமிடம்) முறியடித்து, புதிய ரெக்கார்டை (1.47 நிமிடம்) படைத்திருக்கிறார்.

இதனை அஜித்தின் மேனஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவில், ' அஜித்குமார் தன்னுடைய ரெக்கார்டை மேலும் சிறந்ததாக மாற்றி இருக்கிறார்' என்று பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க | ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பிய ரஜினிகாந்த்.. காதலை சொல்லாமல் மெளனமாக இருந்த பின்னணி

அஜித்குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் வருகிற மார்ச் 7ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ...