இந்தியா, ஏப்ரல் 13 -- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' படம் பல எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும் எதிர்பார்த்த வசூலை வாரி வழங்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. மூன்றாவது நாளான நேற்று வரை இந்த மசாலா படம் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் ரூ .60 கோடியைத் தாண்டியுள்ளது என்று சாக்னில்க் இணையதளம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Good Bad Ugly Movie: தியேட்டரில் தகராறு.. நிறுத்தப்பட்ட குட் பேட் அக்லி படம்! என்ன ஆச்சு தெரியுமா?

குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ் வசூல்

குட் பேட் அக்லி சனிக்கிழமையன்று இந்தியாவில் ரூ .17.26 கோடி வசூலைக் கொண்டு வந்ததாகவும், அதன் மொத்த வசூல் சுமார் ரூ.61.51 கோடி எனவும் sacnilk வர்த்தக வலைத்தளம் தெரிவிக்கிறது. இது ஒரு வ...