இந்தியா, மார்ச் 19 -- அசைவ பிரியர்களுக்கு மண்மனம் மாறாத சுவையான கருவாட்டு தொக்கை பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு டேஸ்ட்டான நெத்திலி கருவாட்டு தொக்கு வீட்டிலேயே எப்படி செய்வது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | வீட்டில் ஈக்கள், பூச்சிகள் தொல்லை அதிகமா இருக்கா?.. தரையை சுத்தம் செய்யும் நீரில் இதை மட்டும் சேருங்க!

முதலில் ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீரில் கருவாட்டை போட்டு நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். மீண்டும் சுத்தமான தண்ணீரில் ஒருமுறை கருவாட்டை சுத்தம் செய்துகொள்ளவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடான பின்னர் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும். இடித்த பூண்டு பற்கள் அல்லது பூண்டு பேஸ்ட் சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை, நறுக்கிய வைத்த சின்ன வெங்கா...