இந்தியா, மார்ச் 5 -- தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தின் உணவுகள் பல ஒரே மாதிரியான சுவையையும், செய்முறையையும் கொண்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் கேரள மாநிலத்தின் எல்லைகளில் கேரள உணவுகளை போலவே உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இது போன்ற ஒரு உணவு தான் அவியல். இது விசேஷ நாட்களில் போடப்படும் விருந்து உணவில் கண்டிப்பாக இடம் பெறும். இந்த அவியல் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பிரபல உணவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அவியல் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகிறது. இதில் திருநெல்வேலியில் செய்யப்படும் அவியல் தனி சுவையில் இருக்கும். இதனை எளிமையாக செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | கேரள ஸ்டைல் அவியல்! அசத்தலான ருசியில் செய்யலாமே! இதோ சூப்பர் ரெசிபி!

2 கத்தரிக்காய்

1 வாழைக்காய்

1 உருளைக்கிழங்கு

2 சேப்பங்கிழங்கு...