இந்தியா, மார்ச் 9 -- பரோட்டா என்பது சிலருக்கு வெறும் உணவு, ஆனால் சிலருக்கு அது பெரும் உணர்வாக இருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு பரோட்டா என்றால் அதிகப் பிரியம் என்று தான் கூற வேண்டும். வட இந்தியாவில் பரோட்டாவில் பல வகைகள் செய்யப்படுகின்றன. அதில் ஆலு பரோட்டா என்பது பிரபலமான வகையாகும். அந்த வகை பரோட்டாக்களும் தனித்துவமான சுவையுடன் சாப்பிட நன்றாக இருக்கும். நம்மில் பலருக்கு இந்த வகை பரோட்டா என்றால் பெரிய ரெஸ்டாரண்ட் சென்று தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இதனை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் நாமே எளிமையாக இதனை செய்து விட முடியும். வீட்டிலேயே எளிமையாக ஆலு கோபி பரோட்டா செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | பாகற்காய் சாப்பிட்டால் கசக்கிறதா? அப்போ பொடி செஞ்சு சாப்பிடுங்க!

தேவ...