இந்தியா, ஏப்ரல் 7 -- ஆம்பூர் பிரியாணி என்பது வேலூர் மாவட்டம், ஆம்பூரில் தயாரிக்கப்படும் சுவையான பிரியாணியாகும். ஆற்காட்டை ஆண்ட ஆற்காடு நவாப் மூலம் சிறப்படைந்த இந்தப் பிரியாணி ஆம்பூருக்குத் தனிச் சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஆம்பூரில் சிக்கன், மட்டன் மற்றும் பீஃப் பிரியாணிகள் செய்யப்படுகின்றன. இன்று இதில் சுவையான ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்யப்படுகிறது என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | பிரியாணி ஸ்டைலில் கமகமக்கும் குஸ்கா சாப்பிடத் தயாரா? இதோ அசத்தலான ரெசிபி இருக்கே! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்கள்!

ஒரு கப் சீரக சம்பா அரிசி அல்லது பாசுமதி அரிசி

அரை கிலோ சிக்கன்

2 பெரிய வெங்காயம்

2 பெரிய தக்காளி

1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

10 வற மிளகாய்

1 டேபிள்ஸ்பூன் நெய்

3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

கால் கப் தயிர்

ஒரு கொத்து மல...