இந்தியா, ஏப்ரல் 17 -- ஜோதிட சாஸ்திரத்தின்படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த செயல்பாடு அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரியன் விளங்கி வருகின்றார்.
சூரியன் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
அந்த வகையில் சூரிய பகவான் ஏப்ரல் 14ஆம் தேதி இன்று மேஷ ராசியில் நுழைந்தார். அன்றைய தினம் சித்திரை மாதம் பிறந்து தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. சூரியன் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.