இந்தியா, மே 15 -- சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம்தான் 'மாமன். விலங்கு வெப் சீரிஸை இயக்கி கவனம் ஈர்த்த பிரசாந்த் பாண்டியராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாமல் ஏச்சு பேச்சு வாங்கி வாழும் கிரிஜாவிற்கு (சுவாசிகா) பல ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறக்கிறது. அவனை தன் மகன் போல பாலும் தேனும் ஊட்டி உருகி உருகி வளர்க்கிறார் தாய் மாமன் இன்பா (சூரி).
மேலும் படிக்க | காமெடி, சென்டிமென்ட், களேபரம்.. சொடக்கு போட்ட சுந்தர் சி.. வைகை ஆறாக பாய்ந்தாரா வடிவேலு? - கேங்கர்ஸ் விமர்சனம்!
ஆனால், அந்த அவனே இன்பாவின் மணவாழ்க்கைக்கு இடையூறாக வந்து நிற்கிறான். அப்படி அவன் என்னதான் இடையூறு கொடுத்தான்? அதனை சூரி எப்படி சமாளித்தார்? உள்ளிட்ட கேள்விகளுக்கான பத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.