இந்தியா, ஜூன் 9 -- நாகார்ஜுனா மற்றும் அமலா அக்கினேனியின் மகனும் நடிகருமான அகில் அக்கினேனி, தனது காதலி ஜைனப் ரவ்தீஜை வெள்ளிக்கிழமை நெருக்கமான உறவுகள் முன்னிலையில் ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தைத் தொடர்ந்து அக்கினேனி குடும்பத்தினர் ஒரு ஆடம்பர வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் தென்னிந்திய திரைப்படத் துறையின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு புதுமணத் தம்பதியினரை வாழ்த்தினர்.
மேலும் படிக்க| 'மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை..' சினிமா கலைஞர்களின் நாகரிகத்தை கேள்வி எழுப்பும் வைரமுத்து!
அகில் அக்கினேனி மற்றும் ஜைனப் ரவ்தீஜ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அவர்களுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் இருந்து பிரமாண்ட வரவேற்பு புகைப்படங்கள் பகிரப்பட்டன. அத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.