இந்தியா, ஏப்ரல் 25 -- உங்கள் ஃபேட்டி லிவர் தொல்லையை குணமாக்கும் மூலிகைகள் என்னவென்று பாருங்கள்.

ஃபேட்டி லிவர் என்பது கல்லீரலில் கொழுப்பு சேரும் நிலையைக் குறிப்பிடுவது ஆகும். சில இந்திய மூலிகைகள் உங்கள் கல்லீரல் சீராக இயங்க உதவும் மற்றும் கொழுப்பு சேர்ந்த கல்லீரலை இயற்கையான முறையில் சுத்தம் செய்ய உதவும்.

மஞ்சள் தூளில் அதிகளவில் குர்குமின் என்ற உட்பொருள் உள்ளது. இது கல்லீரலின் வீக்கத்தைக் குறைக்கும். கழிவு நீக்கத்தை அதிகரிக்கும் மற்றும் ஃபேட்டி லிவர் தொல்லையைப் போக்கும். பித்த உற்பத்தியை மேம்படுத்தும். கல்லீரல் செல்களில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.

இஞ்சி ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது கல்லீரலின் இயக்கத்தை அதிகரிக்கிறது. ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதையை அதிகரிக்கிறது. இது கொ...