Delhi, மார்ச் 5 -- தனித்துவமான பெயர்கள் கொண்டவர்களுக்கான தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாம் ஒவ்வொருவரும் பெயர்களால் தனித்துவம் பெருகிறோம். ஆனால் நமது பெயர்கள் சில நேரங்களில் உச்சரிக்க கடினமாக இருக்கலாம்.

தனித்துவமான பெயர்கள் மற்றவர்களிடம் இருந்து தனித்து நிற்க வைக்கிறது. மக்கள் சரியாக உச்சரிக்கத் தவறிய அல்லது நினைவில் நிற்கக்கூடிய ஒரு தனித்துவமான பெயர் உங்களிடம் உள்ளதா? அப்படியானால் Unique Names Day உங்களுக்கானதுதான்.!

ஆண்டுதோறும் தனித்துவ பெயர்கள் கொண்டோரின் தினம் மார்ச் 5 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோடியில் ஒரு பெயரைக் கொண்டவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, தனித்துவமான பெயர்கள் தினம் செவ்வாய்க்கிழமை வந்துள்ளது.

மனிதர்களை பெயர்களுடன் அடையாளம் காணத் தொடங்கியபோது, ஒவ்வொரு பெயரும் ஒரே மாதிரியாக இருந்ததாக நம்பப்ப...