இந்தியா, ஏப்ரல் 25 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

சகோதரர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். காதணி சார்ந்த பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் நெழிவு, சுழிவுகளை அறிந்து கொள்வீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.

ரிஷபம்

நீண்ட கால முதலீடு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். தனவரவுகளின் மூலம் தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்துவந்த சலசலப்புகள் மறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

மிதுனம்

புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மனதில் சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்...