Pudhiya Geethai: ரசிகர்களின் ஃபேவரைட்.. விஜய்க்கு சர்ச்சையை ஆரம்பித்து வைத்த புதிய கீதை!
இந்தியா, மே 8 -- புதிய கீதை படம் 2003 ஆம் ஆண்டு ஜெகன் இயக்கத்தில் விஜய், மீரா ஜாஸ்மின், அமீஷா பட்டேல் மற்றும் கலாபவன் மணி ஆகியோர் நடித்த திரைப்படமாகும். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
புதிய கீதை படத்தில் சாரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விஜய். இப்படத்தில் சராதி புத்திசாலி, விளையாட்டு, படிப்பு என எல்லா விஷயமும் தெரிந்த திறமைவாய்ந்த நபராக இருப்பார். சாமியார் சாராதி 27 வயது வரை தான் உயிரோடு இருப்பார் எனக் கூற அந்த விதி எந்த அளவுக்கு சாரதி வாழ்க்கையில் விளையாடுது என்பது தான் இந்த படத்தின் கதை.
இதில் தளபதியோட வசனம்.. நல்லவங்களுக்கு நா சாரதி, கெட்டவங்களுக்கு தீ.. சாரதீ இன்னும் விஜய் ரசிகர்கள் முனுமுனுக்கும் வசனங்களின் இதுவும் ஒன்று. அன்றைய காலத்தில் அனைவரின் ஃபேவரைட்டா இருந்த நடிகை மீரா ஜாஸ்மினுக்கு இது தமிழ்ல இ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.