இந்தியா, மே 9 -- நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தின்படி தமிழ் மாதம் பிறக்கின்றது.

சூரிய பகவானின் இடம் மாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரிய பகவான் 15 நாட்களுக்கு ஒரு முறை தனது நட்சத்திரத்தை மாற்றக் கூடியவர். உங்களுடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சூரிய பகவான் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அதன் பின்னர் ஏப்ரல் 27ஆம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வரும்...