இந்தியா, மார்ச் 12 -- ஜோதிடம் தகவல்களை படிக்கும் பலருக்கும் ராசி, நட்சத்திரத்தை அறிந்த அளவுக்கு லக்னம் தெரிவதில்லை. ஒருவருக்கு ராசி எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட லக்கினம் முக்கியம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ஒருவர் தன் தாயின் கருவறையை விட்டு இந்த பூமிக்கு வரும் நேரமே லக்கினம் லக்னம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவரது ஜாதத்தில் முதலில் லக்கினத்தை ஒன்றாம் இடமாக கணக்கிட்ட பிறகுதான் கிரகங்களின் நிலையை குறிக்க ஜோதிட கட்டத்தை போடுகின்றனர். ஒருவருக்கு ராசி எப்படி முக்கியமோ அதைவிட லக்கினம் முக்கியம் என்பது ஜோதிடர்களின் கூற்றாக உள்ளது.

ஒரு ஜாதகத்தில் இரண்டு இயங்கு புள்ளிகள் உள்ளன. இவை லக்னம் என்றும் ராசி என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோச்சார நிலையில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி மற்றும் மாதப்பலன்கள் ஆகியவை ராசியை மை...