இந்தியா, மார்ச் 14 -- ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை அரசு திரும்பப்பெறவேண்டும் என்று 5,574 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர். மூக்கின் வழியாக குழாய் போட்டு வற்புறுத்தி அவருக்கு உணவு புகட்டியபோதும், மருத்துவமனையில் அனுமதித்து அவரை இந்திய அரசு சிறை வைத்த போதும், அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட விரும்பவில்லை. அச்சட்டத்தை எதிர்ப்பவர்களின் முகமாக இரோம் இருந்தார்.

இரோம் சானு ஷர்மிளா, 1972ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிறந்தவர். மணிப்பூரின் இரும்பு பெண்மணி. இந்தியாவின் குடியுரிமை போராளி. அரசியல் செயல்பாட்டாளர். கவிஞர்.

மணிப்பூரில் பிறந்தவர். ஆயுதப்படை அதிகாரங்கள சட்டம் என்பது, சந்தேகப்பட்டால் மீது உத்தரவு இல்லாமல் அவர்களின் வீடுகளில் தேடுதல் வேட்டை மற்றுது கைது என செய்யலாம். சந்தேகம் இருந்தால் அவர்களின் மீது கொலைவெறி தாக்கு...