இந்தியா, மே 9 -- நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர் சனி பகவான். ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு நன்மைகள் தீமைகள் என அனைத்துமே சீராக உச்சத்தில் கிடைக்கும்.

சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கிய வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்திருக்கின்றார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்தார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். ...