இந்தியா, ஏப்ரல் 28 -- நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் மங்கள கிரகமாக கருதப்படுகிறார். தெரிந்து வரும் சுக்கிரன் மிகவும் அழகான கிரகமாக கருதப்படுகிறார். இவர் காதல், செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, அழகு, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

இந்நிலையில் சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசியில் நுழைந்தார். மேஷ ராசியில் ஏற்கனவே குருபகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது சுக்கிரன் இணைந்துள்ளார். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது உறுதி தெரிந்து கொள்ளலாம்.

உ...